அத்தை பயன்படுத்திய பொருட்கள் தற்போது எதுவும் இல்லை" - ஜெ.தீபா

  • 22:28 PM December 10, 2021
  • tamil-nadu
Share This :

அத்தை பயன்படுத்திய பொருட்கள் தற்போது எதுவும் இல்லை" - ஜெ.தீபா

Veda Nilayam | ஜெயலலிதா வாழ்ந்த வீடு தற்போது வெறுமையாக உள்ளது, மேலும் அத்தை பயன்படுத்திய பொருட்கள் தற்போது எதுவும் இல்லை என்று ஜெ.தீபா கூறியுள்ளார்.