Home »

News18 Tamil Videos

» tamil-nadu

பிரீ பையர் விளையாட தடை - சிறுவன் விபரீத செயல்

சென்னை09:21 AM November 21, 2021

சென்னையில் ஆன்லைனில் ப்ரீ பையர் விளையாட்டு விளையாட பெற்றோர் அனுமதிக்காததால் வீட்டில் இருந்து 33 லட்சம் ரூபாய் ரொக்கம், 213 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு விமானத்தில் ஏறி வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற 15 வயது சிறுவனை போலீசார் 24 மணிநேரத்தில் பிடித்து மீட்டுள்ளனர். சினிமாவை விஞ்சும் சம்பவம் நடந்தது எப்படி?

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories