Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduதேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை, வீழ்த்திய திமுக உறுப்பினர்
ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சியில் காங்கிரசை திமுக கூட்டணி சார்பில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கவுன்சிலர் செல்வமேரி அருள்ராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக கவுன்சிலர்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர்