Home »

News18 Tamil Videos

» tamil-nadu

டீசல் விலை 100 ரூபாயை கடந்தது, பெட்ரோல் விலையும் அதிகரிப்பு

Web Desk Tamilசென்னை08:26 AM April 05, 2022

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110.9 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 76 காசுகள் உயர்ந்து, நூறு ரூபாயைக் கடந்து, 100.18 ரூபாயக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சற்றுமுன் LIVE TV

Top Stories