MS Dhoni | ஐபிஎல் தொடரின் 14-வது சீசனில் சிஎஸ்கே அணி பட்டம் வென்றது. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதை கொண்டாடும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிஎஸ்கே அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.