Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduதுபாயிலிருந்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
MK Stalin | அபுதாபியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து, துபாய் மற்றும் அபுதாபியில் நான்கு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, தாயகம் திரும்பிய முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது