Home »

News18 Tamil Videos

» tamil-nadu

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் 2ம் நாளாக ஆய்வு

சென்னை16:11 PM November 08, 2021

Chennai Rains | சென்னையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்த நிலையில், இன்றும் இரண்டாவது நாளாக வட சென்னையில் உள்ள துறைமுகம், ஆர்.கே.நகரில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார். பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு செய்யும் முதலமைச்சர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகளை செய்கிறார். அவருடன் அமைச்சர் சேகர் பாபு, கேஎன் நேரு உள்ளிட்டோர் இருந்தனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories