Home »

News18 Tamil Videos

» tamil-nadu

ஆர்.என்.ஆர் மனோகர் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை20:21 PM November 17, 2021

RNR Manohar | தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் எழுத்தாளரும் இயக்குனருமான ஆர்.என்.ஆர் மனோகர் கொரோனா பெருந்தொற்றால் தன்னுடைய 54வது வயதில் இன்று உயிரிழந்தார். நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories