கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர் முக ஸ்டாலின்

  • 17:22 PM November 20, 2021
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர் முக ஸ்டாலின்

MK Stalin | கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக சென்னை அடுத்த மணலி புதுநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை முதல்வர் முக.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.