Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduசென்னையில் இன்று தடுப்பூசி போடப்படும் என்று காத்திருந்த மக்கள்...
சென்னையில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் தடுப்பூசி போடப்படாது என சென்னை மாநகராட்சி அறிவித்தது. இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த தகவல் தெரியாத மக்கள் தடுப்பூசி செலுத்த குவிந்தனர்.