Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduதிமுக சார்பில் 11 பெண்கள், 9 ஆண்கள் மேயர் வேட்பாளர்களாக அறிவிப்பு
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சிகளின் மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. மேயர் பதவிக்கு 9 ஆண்கள், 11 பெண்களை வேட்பாளர்களாக திமுக அறிவித்துள்ளது. துணை மேயர் பதவிக்கு 10 ஆண்கள்; 5 பெண்களை திமுக வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. இவர்களில் இளங்கலை பட்டதாரிகள் - 20; முதுகலை பட்டதாரிகள் - 11 பேர்..