வயதான தம்பதியை கார் ஓட்டுநர் கொலைசெய்த வழக்கு - கூடுதல் காவல் ஆணையர் விளக்கம்

  • 18:09 PM May 08, 2022
  • tamil-nadu
Share This :

வயதான தம்பதியை கார் ஓட்டுநர் கொலைசெய்த வழக்கு - கூடுதல் காவல் ஆணையர் விளக்கம்

சென்னை மைலாப்பூரில் வயதான தம்பதியை கார் ஓட்டுநர் கொலை செய்த வழக்கு தொடர்பாக கூடுதல் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.