Home »

News18 Tamil Videos

» tamil-nadu

திருக்குறளை இளையதலைமுறைக்கு எடுத்துச் செல்ல ஓவியக் கண்காட்சி

Web Desk Tamilசென்னை17:33 PM April 25, 2022

திருக்குறளை இளைய தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் வகையில் குறலோவியம் என்ற பெயரில் சென்னையில் நடைபெறும் ஓவியக் கண்காட்சியைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories