Home »

News18 Tamil Videos

» tamil-nadu

விஜயபாஸ்கர் இல்லம் முன்பாக அதிமுகவினர் போராட்டம்

சென்னை17:00 PM October 18, 2021

லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லம் முன்பு அதிமுகவினர் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories