Home »

News18 Tamil Videos

» tamil-nadu

சென்னை அண்ணாசாலையில் ஒன்றின் பின் ஒன்றாக கார்கள் மோதி விபத்து

சென்னை18:50 PM November 10, 2021

Chennai Rain | சென்னையில் மிகவும் பரபரப்பாக இருக்கும் அண்ணாசாலையில் கனமழையின் ஈரப்பதம் காரணமாக 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அண்ணாசாலையின் திருவிக சிக்னலில் போது காரில் நிறுத்தப்பட்டது. அப்போது பின்னால் வந்த கார் ப்ரேக் போட்டும் ஈரப்பதம் காரணமாக முன்னால் இருந்த கார் மீது மோதி உள்ளது. அதை தொடர்ந்து 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories