Home »

News18 Tamil Videos

» tamil-nadu

சென்னை ஐஐடியில் 111 பேருக்கு கொரோனா

Web Desk Tamilசென்னை16:02 PM April 26, 2022

சென்னை ஐஐடி-யில் கொரோனா தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 111 ஆக உயர்வு என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories