போலீசார் முன்னிலையில் நன்னடத்தை உறுதிமொழி எடுத்த 'ரூட்டு தல’-கள்...

  • 22:47 PM July 26, 2019
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

போலீசார் முன்னிலையில் நன்னடத்தை உறுதிமொழி எடுத்த 'ரூட்டு தல’-கள்...

சென்னையைச் சேர்ந்த 54 "ரூட்டு தல" கல்லூரி மாணவர்களிடம் இருந்து, நன்னடத்தை உறுதிமொழி பத்திரத்தை காவல்துறையினர் பெற்றனர்.