Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduவிபத்தில் உயிரிழந்த சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்
சென்னையில் நடந்த கார் விபத்தில் 6 வயது சிறுமி சுசி உட்பட 2 பெண்கள் உயிரிழந்தனர். சிறுமி சுசி மூளைச்சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.