மே.13-ல் ஸ்டாலினைச் சந்திக்கிறார் சந்திரசேகர ராவ்; 3வது அணிக்கு திமுக கைகொடுக்குமா?

  • 23:21 PM May 06, 2019
  • tamil-nadu
Share This :

மே.13-ல் ஸ்டாலினைச் சந்திக்கிறார் சந்திரசேகர ராவ்; 3வது அணிக்கு திமுக கைகொடுக்குமா?

மக்களவை தேர்தலில் பாஜக, காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மம்தா, மாயாவதியை தொடர்ந்து கேரள முதலமைச்சர் பினராயியை சந்தித்து பேசிய அவர், வரும் 13ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்திக்கிறார்.