Home »

News18 Tamil Videos

» tamil-nadu

ஜனவரி 10ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும்...

தமிழ்நாடு08:07 AM January 01, 2021

தமிழகத்தில் இந்தாண்டு சராசரியை விட 4 சதவிகிதம் அதிகமான மழை பெய்துள்ளதாகவும், ஜனவரி 10ம் தேதி வரை மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories