முகப்பு » காணொளி » தமிழ்நாடு

வரி வசூல்: நிர்மலா சீதாராமனுக்கு திருக்குறளை சுட்டிக்காட்டிய ஆ.ராசா!

தமிழ்நாடு07:26 PM IST Jul 09, 2019

நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது, பிசிராந்தையாரின் புறநானூற்று பாடலை குறிப்பிட்டு வரி விதிப்பு குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கினார். பட்ஜெட் மீதான விவாதத்தில் இதனை குறிப்பிட்டு பதிலளித்த திமுக எம்பி ஆ.ராசா, வசூலிக்கப்படும் வரியை எப்படி பயன்படுத்த வேண்டும் என திருக்குறள் விளக்குவதாக தெரிவித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV