முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட் வாக்கை குறி வைக்க கூடாது! வைரமுத்து

தமிழ்நாடு14:49 PM February 10, 2019

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் பேசிய வைரமுத்து மத்திய, மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கைகள் வாக்கு வங்கிக்காக தயாரிக்கப்படாமல், மக்களின் முன்னேற்றத்திற்காக தயாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV