முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ஜீவனாம்சம் கேட்ட முதல் மனைவியை கொலை செய்த கணவர்...

தமிழ்நாடு20:15 PM August 10, 2019

தருமபுரி அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் 10 நாட்களுக்கு பிறகு திடிர் திருப்பமாக, சிசிடிவி வீடியோ பதிவை வைத்து மனைவியை எரித்து கொன்றதாக கணவன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்

Web Desk

சற்றுமுன் LIVE TV