முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது...

தமிழ்நாடு22:33 PM August 23, 2019

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையோரமாக நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். இவர் அண்மையில் திருடிய சிசிடிவி காட்சி போலீசாரிடம் சிக்கியது

Web Desk

சற்றுமுன் LIVE TV