முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தொழிற்சாலை கதவை உடைத்துக்கொண்டு ஆக்ரோஷமாக புகுந்த யானை

தமிழ்நாடு17:39 PM August 20, 2019

கோவையில், கதவை உடைத்துக்கொண்டு தொழிற்சாலைக்குள் யானை ஆக்ரோஷமாக புகும் காட்சிகள் கிடைத்துள்ளன. கடந்த இரு நாட்களில் இரண்டு பேர் யானை தாக்குதலுக்கு உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV