Home »

News18 Tamil Videos

» tamil-nadu

நகை கடையில் மிளகாய் பொடி தூவி கொள்ளை- சிசிடிவி வீடியோ

தமிழ்நாடு20:39 PM October 31, 2018

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் நகை வாங்குவது போல் வந்த கொள்ளையர் ஒருவர், கடை உரிமையாளர் மீது மிளகாய்ப்பொடியை தூவி விட்டு, நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Manoj

சற்றுமுன் LIVE TV

Top Stories