Home »

News18 Tamil Videos

» tamil-nadu

சமூக வலைதள தரவுகளை கேட்டு சிபிசிஐடி கடிதம்!

தமிழ்நாடு16:09 PM March 16, 2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரின் முகநூல், வாட்ஸ் அப் ஆகியவற்றின் தரவுகளை கேட்டு தமிழக போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories