முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சாதிக்கயிறு விவகாரம்! செங்கோட்டையன் மழுப்பல் பதில்

தமிழ்நாடு18:58 PM August 15, 2019

பள்ளிகளில் சாதியைக் குறிக்கும் வகையில் மாணவர்கள் வண்ணக்கயிறுகள் கட்டக்கூடாது என்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கை குறித்து, தனது கவனத்திற்கு வரவில்லை என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மழுப்பலாக தெரிவித்தார்

Web Desk

சற்றுமுன் LIVE TV