Home »

News18 Tamil Videos

» tamil-nadu

நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்த பாமக மாவட்ட செயலாளர் மீது வழக்கு

தமிழ்நாடு16:50 PM November 17, 2021

Jai Bhim | நடிகர் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் வழங்கப்படும் என பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories