ஆளுநரால் தூத்துக்குடியில் பேசமுடியுமா ? - அமைச்சர் உதயநிதி சவால்

  • 22:51 PM April 06, 2023
  • tamil-nadu
Share This :

ஆளுநரால் தூத்துக்குடியில் பேசமுடியுமா ? - அமைச்சர் உதயநிதி சவால்

ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறிய ஆளுநர் , இதை தூத்துக்குடியில் பேசமுடியுமா? என அமைச்சர் உதயநிதி சாவல் விடுப்பதாக தெரிவித்தார்.