முகப்பு » காணொளி » தமிழ்நாடு

Video | சாலையின் நடுவில் தொங்கிக் கொண்டிருந்த கேபிளால் விபரீதம்... இளைஞர் உயிரிழப்பு...!

தமிழ்நாடு03:04 PM IST May 25, 2019

சென்னை நீலாங்கரை அருகே சாலையின் நடுவில் தொங்கிக் கொண்டிருந்த கேபிள் வயர் கழுத்தில் சிக்கியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV