தடையை மீறி பஸ் டே கொண்டாட்டம்... பஸ் கூரையிலிருந்து கீழே விழுந்த மாணவர்கள்!

  • 13:19 PM June 18, 2019
  • tamil-nadu
Share This :

தடையை மீறி பஸ் டே கொண்டாட்டம்... பஸ் கூரையிலிருந்து கீழே விழுந்த மாணவர்கள்!

சென்னையில் தடையை மீறி பஸ் டே கொண்டாடியபோது பேருந்தின் மேற்கூரையில் இருந்து மாணவர்கள் கொத்து கொத்தாக கீழே விழும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.