Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduபஞ்சாப் நேஷனல் வங்கி லாக்கர்களை உடைத்து கொள்ளை
திருச்சியில் டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், சுவரைத் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம கும்பல், 5 லாக்கர்களை உடைத்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.