முகப்பு » காணொளி » தமிழ்நாடு

காதலனை ஆற்றில் வீசி காதலியிடம் அத்துமீறிய கஞ்சா போதை கும்பல்

தமிழ்நாடு18:55 PM October 31, 2019

திருச்சியில் தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடியிடம் அத்துமீறிய கஞ்சா போதை கும்பல், காதலனை அடித்து உதைத்து கொள்ளிடம் ஆற்றில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காதலி அளித்த புகாரின் பேரில் இரண்டு இளைஞர்களை கைது செய்த போலீசார், ஆற்றில் வீசப்பட்ட காதலரை தேடி வருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading