48 மணிநேரத்தில் நல்ல முடிவு எடுக்காவிட்டால் போராட்டத்தில் பாஜக இணையும் - அண்ணாமலை

  • 22:59 PM May 12, 2023
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

48 மணிநேரத்தில் நல்ல முடிவு எடுக்காவிட்டால் போராட்டத்தில் பாஜக இணையும் - அண்ணாமலை

ஆசிரியர் போராட்டத்தில் 48 மணி நேரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், பாஜக போராட்டத்தில் இணையும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து.