Home »

News18 Tamil Videos

» tamil-nadu

திமுக அமைச்சர்கள் சிலர் எனக்கு தூது விடுகின்றனர்: அண்ணாமலை

Web Desk Tamilதமிழ்நாடு15:34 PM June 02, 2022

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வயலூர் என்ற இடத்தில் மத்திய அரசின் 8 ஆண்டுக்கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் பாஜக சார்பில் நடைபெற்றது. இதில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , தான் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக சொன்னதால் திமுக-வில் உள்ள அமைச்சர்கள் கலக்கம் அடைந்துள்ளனர் என்றார்...

சற்றுமுன் LIVE TV

Top Stories