முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தமிழகத்தில் பாஜக ஆள நினைப்பது விபரீத முடிவு - ராஜேந்திர பாலாஜி

தமிழ்நாடு14:15 PM September 22, 2019

மதுரையில் நடைபெற்ற நியூஸ் 18 தொலைக்காட்சியின் மக்கள் சபை நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன், அரியானா மற்றும் திரிபுராவில் ஆட்சியமைத்தது போல், தமிழகத்திலும் விரைவில் பாஜக ஆட்சி அமையும் என்று கூறினார்

Web Desk

சற்றுமுன் LIVE TV