முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கூட்டணிக்காக அதிமுகவை மிரட்டும் பாஜக... ஸ்டாலின் பகீரங்க குற்றச்சாட்டு

தமிழ்நாடு09:48 PM IST Feb 10, 2019

நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தாவிட்டால், மக்களை திரட்டி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தும் சூழல் உருவாகும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV