”கூட்டணியில் இருக்கிறோம் என்று மட்டும் தான் அமித் ஷா கூறினார்” - அண்ணாமலை

  • 15:28 PM April 02, 2023
  • tamil-nadu
Share This :

”கூட்டணியில் இருக்கிறோம் என்று மட்டும் தான் அமித் ஷா கூறினார்” - அண்ணாமலை

அமித்ஷா சொன்ன கருத்துக்களை முழுமையாக புரிந்து கொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும். பாஜகவை வழிநடத்திச் செல்வது தலைவராக என்னுடைய கடமை. - அண்ணாமலை