சட்டம் என்பது அனைவருக்கும் பொருந்தும் - பாஜக தலைவர் அண்ணாமலை

  • 16:36 PM March 24, 2023
  • tamil-nadu
Share This :

சட்டம் என்பது அனைவருக்கும் பொருந்தும் - பாஜக தலைவர் அண்ணாமலை

ஒரு சாதாரண மனிதனுக்கு என்ன சட்டம் பொருந்துமோ அது ராகுல் காந்திக்கும் பொருந்தும் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.