ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா - சட்டபேரவையில் நிறைவேற்றம்

  • 18:44 PM March 23, 2023
  • tamil-nadu
Share This :

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா - சட்டபேரவையில் நிறைவேற்றம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டபேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்.