வடிவேலு காமெடி பாணியில் ராயல் என்ஃபீல்ட் பைக் திருட்டு

  • 16:19 PM March 08, 2019
  • tamil-nadu
Share This :

வடிவேலு காமெடி பாணியில் ராயல் என்ஃபீல்ட் பைக் திருட்டு

சென்னை குரோம்பேட்டையில் உள்ள ராயல் என்ஃபீல்டு Showroomக்கு வந்த இளைஞர் ஒருவர், சோதனை ஓட்டத்திற்கான வாகனத்தை எடுத்துச்சென்று நீண்ட நேரமாகியும் வரவில்லை. அந்தநபர் கொடுத்த செல்போன் எண்ணிற்கு ஊழியர்கள் அழைத்த போது அது ஸ்விடச் ஆஃப் என வந்ததால், அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.