Home »

News18 Tamil Videos

» tamil-nadu

ஹெல்மெட் இல்லாமல் சாகசம் செய்த இளைஞர் உயிரிழப்பு!

தமிழ்நாடு11:27 AM June 02, 2019

சென்னை மெரினா கடற்கரையில் பைக் ரேசில் ஈடுபடுவதற்காக ஏராளமான இளைஞர்க்ள நள்ளிரவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதையும் மீறி இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர்

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories