முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தமிழகத்தில் கொடி கட்டிப் பறக்கும் லாட்டரி விற்பனை!

தமிழ்நாடு20:06 PM October 22, 2019

வேலூர் அருகே தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. கூலித் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் சட்டவிரோத லாட்டரி கும்பல் மீது நடவடிக்கை பாயுமா?

Web Desk

சற்றுமுன் LIVE TV