முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சாலையில் வழிவிடுவது தொடர்பாக பிரச்னை...! ஆட்டோ டிரைவர் கொலை

தமிழ்நாடு19:03 PM September 30, 2019

கோவையில், சாலையில் வழிவிடுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் 28 வயது ஆட்டோ ஓட்டுனர் அருண்பிரசாத் என்பவரை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV