முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பெண்களைக் கிண்டல் செய்தவரைத் தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக அடித்துக் கொலை!

தமிழ்நாடு10:38 AM IST May 21, 2019

திருச்சியில், பெண்களைக் கிண்டல் செய்தவரைத் தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரைக் கொலை செய்த 4 பேர் கைதாகியுள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV