முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கவனம் ஈர்த்த தமிழகத்தின் தங்கமகள்

தமிழ்நாடு09:48 PM IST Apr 23, 2019

கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை கோமதி 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV