நெல்லையில் ஓசி மதுபானம் கேட்டு தகராறு - விற்பனையாளர் மண்டை உடைப்பு

  • 17:53 PM June 13, 2022
  • tamil-nadu
Share This :

நெல்லையில் ஓசி மதுபானம் கேட்டு தகராறு - விற்பனையாளர் மண்டை உடைப்பு

க்ரைம் டைம் | நெல்லையில் இலவச மதுபானம் கேட்டு நடந்த தகராறில் இளைஞர்கள் சிலர் மதுபான விற்பனையாளரின் மண்டையை உடைத்திருக்கிறார்கள்