முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சிவகாசியில் பட்டாசுகளை வாங்க வெளியூர் மக்கள் ஆர்வம்!

தமிழ்நாடு14:42 PM October 18, 2019

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சிவகாசியில் பட்டாசுகளை வாங்க வெளியூர் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பட்டாசு விலை இந்த ஆண்டு 12 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.

Manoj

சற்றுமுன் LIVE TV