தமிழக முதல்வரின் ஆதரவு நிச்சயம் வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

  • 22:18 PM June 01, 2023
  • tamil-nadu
Share This :

தமிழக முதல்வரின் ஆதரவு நிச்சயம் வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் சந்தித்து பேசிய பின் பேட்டியளித்தனர்.